Type Here to Get Search Results !

விஜயை ஒரு வழியாக்கிய கீர்த்தி சுரேஷ்




விஜயின் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ள நடிகைகள் நிறைய பேர். அவரோடு நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலர்.  சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகை வெகு சீக்கிரமாகவே விஜய் உடன் நடிப்பது ஆச்சயமான விஷயம் தானே. அப்படி ஒரு நடிகை தான் கீர்த்தி.  அவரது கேரக்ட்டரில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் நடிக்கும்போது, மற்ற நேரங்களில் மிக அமைதியாக இருப்பாராம். மேலும் தமிழ் நன்றாக தெரியும் என்பதால் சூரி கீர்த்தியை கலாய்ப்பாராம்.  ஆனால் ரெமோ படத்தில் கீர்த்தி மற்ற நேரங்களில் சிவகார்திகேயனோடு மிகுந்த அரட்டை அடித்தாராம். தற்போது பைரவா படத்திலும் ஷூட்டிங் போக, மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும் விஜய் பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்து அவரையும் கலகல என அரட்டை அடிக்க வைத்துவிட்டாராம் கீர்த்தி.  என்னடா இது விஜய் பிரீ நேரத்தில் அடுத்த டேக் எடுக்க தயாராகிக்கொண்டிருப்பர். இப்போ அவரையே கீர்த்தி இப்படி மாத்திட்டாங்களே என எல்லோரும் ஆச்சர்யப் படுகிறார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad