Type Here to Get Search Results !

சூப்பர் ஸ்டார் படத்தால் தல படத்திற்கு வந்த தலைவலி




அஜித் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் 2.0 படத்தில் பிஸியாக இருக்க, அஜித் தல-57ல் பிஸியாகவுள்ளார்.  இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே நாளில் சமீபத்தில் தொடங்கவிருந்தது. ஆனால், அஜித், ரஜினி சார் படப்பிடிப்பு இருக்கும் இடத்தில், நாமும் படப்பிடிப்பு நடத்தினால், அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறியுள்ளார்.  இதனால், அஜித் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, மேலும், இதனால், தல-57 படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளி போனதாக கூறப்படுகின்றது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad