Type Here to Get Search Results !

காதலை கன்பார்ம் செய்துள்ளார் வரலட்சுமி




டுவிட்டரில் விஷாலுக்கு முத்தம் கொடுத்து காதலை கன்பார்ம் செய்துள்ளார் வரலட்சுமி.  சமீபத்தில் ராதிகா மகள் திருமணத்திற்கு செல்லாத வரலட்சுமி, விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.  இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.  அதுவும், என் வாழ்வின் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டுவிட் செய்து அசத்தியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad