Type Here to Get Search Results !

இந்த 5 விஷயத்தை பாலோ பண்ணுங்க! ஆரோக்கியமா இருக்கலாம்




உடல், மனம் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் நல்ல ஆரோக்கியம் பெறுவதற்கு தினமும் காலையில் எழுந்து மிகவும் எளிதான நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாக்கிங் ஆகிய ஐந்து பயிற்சிகளைச் செய்தாலே போதும்.  இந்த பயிற்சிகளை நாம் மேற்கொள்ளும் போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான உடற்பயிற்சி, இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எளிதாக செய்யலாம்.

இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும்.

உடல் எடையைக் குறைக்கும்.

மறதி நோய் வராமல் காக்கும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

எலும்பு அடர்த்திக் குறைவு (ஆஸ்டியோ பொரோசிஸ்) வராமல் தடுக்கும்.

வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும்.

எந்த நோயாக இருந்தாலும், அதன் வீரியத்தைக் குறைக்கும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad