Type Here to Get Search Results !

கபாலிக்காக ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா ஆப்தே





கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. அதைப்போல ராதிகா ஆப்தேவின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தே ‘கபாலி படம் நன்றாக போகின்றது என்பதை அறிந்தேன், மிகவும் சந்தோஷமாக உள்ளது.ஆனால், அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை, அந்த நேரம் கோல் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன்.இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ரஜினி சாரிடம்’ என தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad