Type Here to Get Search Results !

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் பென் ஸ்டோக்ஸ் விலகல்



பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸூம் முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்ஸில் 58 ரன்களும் சேர்த்த அவர் 2 விக்கெட்களும் வீழ்த்தினார்.  ஆனால் 2-வது இன் னிங்ஸில் 5.2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளி யேறினார். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் அவரது கெண்டைக்காலில் தசை சவ்வு கிழிந்திருப்பது தெரிய வந்துள்ளது.  இதனால் பர்மிங்காமில் வரும் 3-ம் தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad