Type Here to Get Search Results !

ஹர்பஜன் சிங்குக்கு புரோமோஷன்



இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.  லண்டனில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும், தாயும்- சேயும் நலம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனை ஹர்பஜன் சிங்கின் தாயார் உறுதிப்படுத்தியுள்ளார்.  ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகையான கீதா பஸ்ராவை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி  திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad