Type Here to Get Search Results !

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி




சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இன்று சென்னையில் நடக்கவிருந்தது.ஆனால், தற்போது வரை தாணு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தான் பிஸியாகவுள்ளாராம், எப்படியும் இன்று சென்ஸார் முடிந்து படத்தின் ரிலிஸ் தேதி தெரிந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். கிடைத்த தகவலின்படி இன்று சென்ஸார் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகின்றது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad