Type Here to Get Search Results !

விஜய்-60? கசியும் தகவல்



இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் விஜய் டபூள் ஆக்‌ஷன் என கூறப்படுகின்றது.மேலும், இதில் ஒரு விஜய் மிகவும் சாதுவாகவும், மற்றொரு விஜய் வீரமாகவும் வளர்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.இதை வைத்து பார்க்கையில் எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக் தானா இந்த படம் என கிசுகிசுக்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad