Type Here to Get Search Results !

ரஜினி கோட்டையில் விஜய் ராஜ்ஜியம்




தெறி படம் வருவதற்குள் இன்னும் எத்தனை சாதனை படைக்குமோ!. ஏற்கனவே டீசர், ட்ரைலரில் சாதனை படைக்க, இதை தொடர்ந்து அதிக திரையரங்கம், அதிக காட்சிகள் என அனைத்திலும் நம்பர் 1.இந்நிலையில் ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் அனைவரும் அறிந்ததே. தற்போது இளைய தளபதி விஜய்க்கும் ஜப்பானில் அதிக ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.இதன் காரணமாக முதன் முறையாக விஜய் படமான தெறியை ஜப்பானில் 3 திரையரங்கில் வெளியிடவுள்ளனர். இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே இவை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad