Type Here to Get Search Results !

பாலிவுட் இயக்குனரை ஏர்போர்ட்டில் தாக்கிய பாகிஸ்தான் மக்கள்




சல்மான் கான் நடிப்பில் வசூல் வேட்டை நடத்திய படம் பஜிரங்கி பைஜான். இப்படத்தை இயக்கியவர் கபீர் கான்.இவர் சமீபத்தில் பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு சிலர் அவரை சூழ்ந்துக்கொண்டனர்.கபீரை எங்கும் நகர விடாமல் திட்ட ஆரம்பித்தனர், இதனால், அந்த இடமே பரபரப்பானது. இச்சம்பவம் இந்திய திரையுலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad