Type Here to Get Search Results !

கிரிக்கெட்டை விட நடிப்பது கடினமானது சச்சின்



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் டீசர்  வெளியானது.  இந்த டீசர் சச்சின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், பல வருடங்களாக நான் என்ன நினைத்தேனோ? அதனை செய்தேன்.  அதனை கமெராக்கள் உள்வாங்கின. தற்போது திடீரென என்னை குறிப்பிட்ட செயலை செய்ய சொல்லி அதனை கமெராவில் படம் பிடிக்கிறார்கள்.  இது எனக்கு முற்றிலும் வித்தியாசமானது. கிரிக்கெட் ஆடுவதை விட நடிப்பது மிகவும் கடினம் என்பதில் சந்தேகம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad