Type Here to Get Search Results !

வேதாளம் சாதனையை முறியடிக்க தவறிய தெறி




தெறி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. விஜய் திரைப்பயணத்திலேயே இப்படம் தான் அதிக வசூல் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மலேசியாவில் மட்டும் வேதாளம் சாதனையை முறியடிக்க தவறவிட்டுள்ளது.வேதாளம் மலேசியாவில் ரூ 13 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, தெறி தற்போது வரை ரூ 7.5 கோடி வசூல் செய்ய, இனி வேதாளம் சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என கூறப்படுகின்றது.தமிழகத்தில் தெறி இன்னும் சில கோடிகளே உள்ளது வேதாளம் தமிழக வசூல் சாதனையை முறியடிக்க என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad