Type Here to Get Search Results !

அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்






ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனரில் ஒரு புதிய படம் நடிக்கிறார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தை மலையாள இயக்குனர் T.K. ராஜீவ் குமார் இயக்க இருக்கிறார்.அதோடு இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் தேவர் மகன் படத்திற்கு பிறகு தன் அப்பாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.வரும் 29ம் தேதி இப்படத்தின் பூஜை நடிகர் சங்க இடத்தில் நடக்க இருப்பதாக ஏற்கெனவே கமல் கூறியிருந்தார்.இந்நிலையில் 29ம் தேதி நடக்கப்படும் பூஜை தமிழ், தெலுங்கு, ஹிந்தி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் பட இருக்கிறதாம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad