Type Here to Get Search Results !

தல பிறந்தநாளுக்கு ஜி.வி.பிரகாஷின் புதிய திட்டம்



இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது விஜய்யின் தெறி படத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அது 50வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். மேலும் அவர் இசையமைப்பது மட்டுமின்றி நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கிவரும் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ என்ற படத்தில் நடித்துள்ள ஜி.வி, இந்த படத்தை தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad