Type Here to Get Search Results !

அஜித் நடிக்கவிருந்த படத்தில் தனுஷ்




அஜித் தன் திரைப்பயணத்தில் பல படங்களை தவறவிட்டுள்ளார். ஆனால், அப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனவை. உதாரணத்திற்கு காக்க காக்க, கஜினி, கோ என சொல்லிக்கொண்டே போகலாம்.இந்நிலையில் கௌதம் மேனன் முதன் முதலாக அஜித்திடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரு கதையை கூறினார். பின் அந்த படம் ட்ராப் ஆக பின் என்னை அறிந்தாலாக மாறியது.தற்போது மீண்டும் அந்த கதையை கௌதம் கையில் எடுக்க, இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad