Type Here to Get Search Results !

ஐபிஎல் 2016 அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு




யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர்.  இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad