Type Here to Get Search Results !

அஜித் படத்திற்கு பிரச்சனை வருமா? ரசிகர்கள் அதிர்ச்சி







அஜித் எப்போதும் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட மாட்டார். இதன் காரணமாகவே பெரும்பாலும் இவருடைய படங்களுக்கு எந்த விதமான தொந்தரவுகளும் வருவது இல்லை.இந்நிலையில் வேதாளம் படத்தை தமிழகம் முழுவதும் ரிலிஸ் செய்யும் உரிமையை ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவர் பெரும் தொகையை கொடுத்து வாங்கிவிட்டாராம்.அரசியலில் அஜித் தலையிடவில்லை என்றாலும், இந்த படத்தை அரசியல் பிரமுகர் வாங்கியிருப்பதால், கடைசி நேரத்தில் ஏதும் பிரச்சனை வருமா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆளுங்கட்சி என்பதால் பயம் தேவையில்லை!.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad