Type Here to Get Search Results !

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரை வெளுத்து வாங்கிய ஜாக்குவார் தங்கம்




தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக 90களில் இருந்தவர் ஜாக்குவார் தங்கம். இவர் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.இதில் இவர் பேசுகையில் ‘ஆந்திராவில் புயல் ஏற்பட்ட போது, தமிழ் நடிகர்கள் பலரும் இங்கிருந்து நிதிகளை அனுப்பினர்.ஆனால், நம் ஊரில் ஒரு கஷ்டம் என்ற போது எந்த முன்னணி நடிகரும் உதவ முன்வரவில்லை, இது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம்’ என கோபமாக பேசினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad