Type Here to Get Search Results !

தனுஷிற்கு வில்லியான பிரபல நடிகை





தனுஷ் தங்கமகன் கடைசி கட்ட படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் நடித்து கொண்டிருக்கும் போதே பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.இதை தொடர்ந்து தற்போது ‘காக்கிசட்டை’ இயக்குனர் துரை செந்தில் இயக்கத்திலும் ஒரு படத்தின் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு இரட்டை வேடம்.இதில் த்ரிஷா நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. த்ரிஷா, தனுஷுடன் நடிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad