Type Here to Get Search Results !

இணையத்தள வரலாற்றில் உலக சாதனை படைத்த வேதாளம் டீசர்






வேதாளம் படத்தின் டீசர் தான் இன்றைய தலைப்பு செய்தியே. அஜித் ரசிகர்கள் அனைவரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.ஆனால், இந்த டீசர் சத்தமில்லாமல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுநாள் வரை பாப் பாடகி Taylor Shift's ’Bad Blood’ என்ற ஆல்பம் தான் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 32 ஆயிரம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது.ஆனால், இந்த சாதனையை வேதாளம் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று முறியடித்துள்ளது. இதை தொடர்ந்து புலி படத்தின் டீசர் சாதனையையும் இன்றே முறியடித்து விடும் என கூறப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad