Type Here to Get Search Results !

தனுஷ் சிறுவயதிலிருந்தே இவருக்குத் தான் ரசிகராம்






தமிழ் சினிமா என்றால் தனுஷிற்கு ஒரு தனி இடம் உள்ளது. அவர் தற்போது ரஜினியின் சாயலில் நடிப்பதும் பேசுவதுமாகத் தான் பெரும்பாலான படங்களில் உள்ளது.இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பிலும் வல்லவனாக வலம் வருகிறார் தனுஷ். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தான் தயாரித்துள்ளார்.இதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷிடம் டிவிட்டரில் உரையாடிக்கொண்டிருந்தனர்.ரசிகர் ஒருவன் நீங்கள் யாருடைய ரசிகர் என கேட்டதற்கு நான் சிறு வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன் தான் என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad