பதவி வேண்டாம், இதை மட்டும் செய்யுங்கள்- பாண்டவர் அணிக்கு கமல் வேண்டுக்கோள்







நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு தான் என் ஆதரவு என கமல்ஹாசன் வெளிப்படையாக கூறினார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி ரஜினி, கமலுக்கு கௌரவ பதவி அளிக்க தயார் என பாண்டவர் அணி கூறியது.சமீபத்தில் கமலிடம் இதுக்குறித்து கேட்டப்போது ‘பதவி ஏதும் எனக்கு வேண்டாம். என் ஆதரவு எப்போதும் பாண்டவர் அணிக்கு உள்ளது.முதலில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடியுங்கள்’ என்று கேட்டுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url