பாலாவின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்





பாலா படத்தில் நடிக்க ஹீரோக்கள் பலரும் தவம் இருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த வாய்ப்பு விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா, சசிகுமார் ஆகியோருக்கு மட்டுமே அமைந்துள்ளது.இனி அடுத்த எந்த ஹீரோவிற்கு பாலா வாழ்க்கை கொடுப்பார் என காத்திருந்த தருணம், மீண்டும் பாலா தன் ஆதர்ஸ நாயகன் விக்ரமுடன் தான் இணையவுள்ளாராம்.இதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என கூறப்படுகின்றது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url