Type Here to Get Search Results !

தன்னை தானே கிண்டல் செய்யும் விஜய்








இளைய தளபதி படம் வருகிறது என்றால் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் வந்த புலி திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடினாலும், நடுநிலை ரசிகர்களுக்கு படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு அமையவில்லை.இதுமட்டுமில்லாமல் பலரும் இந்த படத்தை கிண்டல் செய்யும் வகையில் மிமிக்களை உருவாக்கி வருகின்றனர். தற்போது வந்த தகவலின் படி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் புது முயற்சி ஒன்றை எடுக்கவிருக்கின்றாராம்.அது என்னவென்றால் தன்னை சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பவர்களுக்கு பதிலடி தரும் வகையில், விஜய், தன் படங்களின் தவறுகளை தானே கலாய்ப்பது போல் ஒரு சில காட்சிகள் அட்லீ படத்தில் வருமாம். இவை கண்டிப்பாக ஒரு புது முயற்சி மட்டுமில்லாமல், பலருக்கும் பதிலடியாக அமையும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad