Type Here to Get Search Results !

பாண்டவர்கள் அணியில் வெற்றிப்பெற்றவர்களின் முழுப்பட்டியல்







நடிகர் சங்க தேர்தல் 10 வருடங்களுக்கு பிறகு நேற்று தான் நடந்தது. இதில் பாண்டவர் அணி, சரத்குமார் அணி என முதன் முறையாக இரண்டு அணிகள் கடுமையாக மோதியது.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர் அணி வெற்றிப்பெற்றது. இதில் தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயலாலர் விஷால், பொருளாலர் கார்த்தி, துணை தலைவராக கருணாஸ், பொண்வன்னண் ஆகியோர் வெற்றிப்பெற்றுள்ளனர்.இவர்களை தவிர பாண்டவர் அணி சார்பில் 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் இதோ..
1-அயுப் கான்
2-ஜீனியர் பாலய்யா
3-குட்டி பத்மினி
4-கோவை சரளா
5- பூச்சி முருகன்
6- நந்தா
7- பிரேம் குமார்
8 - பிரசன்னா
9- ராஜேஷ்
10- ரமணா
11- ஸ்ரீமன்
12- சிவகாமி
13- சங்கீதா
14- சோனியா
15-தளபதி தினேஷ்
16- உதயா
17 -விக்னேஷ்
18- பால தண்டபானி
19-பிரகாஷ்
20 -பசுபதி





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad