Type Here to Get Search Results !

அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?





முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், வணக்கம் சென்னை என இசையமைத்து வந்த இவர், கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார்.இந்நிலையில் அஜித் நடிக்கும் வேதாளம் படத்திற்கும் இசை இவர் தான் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் கலக்கி வந்த அனிருத் அடுத்து தெலுங்கு சினிமாவில் கால் பதிக்குவுள்ளார்.இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசை, இப்படத்திற்காக இவர் ரூ 2 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தமன் ஆகியோருக்கே இவ்வளவும் சம்பளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad