Type Here to Get Search Results !

விஜய்யின் ”செல்லாகுட்டி” ரசிகர்கள் உற்சாகம்






இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு அட்லீயின் பேவரட் ஜி.வி தான் இசை.ஏற்கனவே விஜய்க்காக உலக தர லோக்கல் என்ற பாடலை கொடுத்து விட்டார். தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் இந்த படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என ஜி.வி கூறியுள்ளார், அது மட்டுமின்றி இப்பாடலில் இடம்பெறும் ‘செல்லாகுட்டி’ என்ற சொல் மிகவும் ஈர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad