மாற்றுத்திறனாளிகளுக்கு துப்பாக்கி மற்றும் ஷெல் தொழிற்சாலையில் கிளார்க் பணி!!



மாற்றுத்திறனாளிகளுக்கு துப்பாக்கி மற்றும் ஷெல் தொழிற்சாலையில் கிளார்க் பணி




மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துப்பாக்கி மற்றும் ஷெல் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 33 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lower Division Clerk.
காலியிடங்கள்: 33
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 37க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: Cossipore.  Kolkata
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.gsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Sr. General Manager,
Gun & Shell Factory,
Cossipore, Kolkata- 700 002.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 02.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.gsf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url