Type Here to Get Search Results !

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜா







தமிழில் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழில் 100 படங்களையும் தாண்டி தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் முதன்முறையாக Woolfell என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க போகிறார் யுவன். இதில் பணிபுரியும் மற்ற சில கலைஞர்களும் தமிழர்களே.மேலும் தற்போது இப்படத்தின் Firstlook ரிலீஸ் ஆகியுள்ளது. இதை பார்க்கையில் இது ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad