Type Here to Get Search Results !

புலியின் சாதனையை முறியடித்த வேதாளம்






சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நேற்று வேதாளத்தின் பிடியில் தான் இருந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் அந்த டீசரை பார்க்க, ஆவலுடன் இருந்தனர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு டீசர் வர அஜித் ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் என கொண்டாடி வருகின்றனர்.இதுநாள் வரை 9 மணி நேரத்தில் 76 ஆயிரம் லைக்ஸ் பெற்று புலி டீசர் முதலிடத்தில் இருக்க, வேதாளம் 77 ஆயிரம் லைக்ஸ் பெற்று இந்த சாதனையை முறியடித்துள்ளது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad