இதுக்கே இப்படியா? சிம்பு படம் குறித்து பாண்டிராஜ் கிண்டல் கருத்து







பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் எப்போது வரும் என யாருக்குமே தெரியாது. ஏனெனில் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே அத்தனை பிரச்சனை உள்ளது.இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ CD கவர் வெளிவந்தது. உடனே டுவிட்டரில் இந்த படம் ட்ரண்ட் ஆனது.இதற்கு பாண்டிராஜ் ‘என்னப்பா இதுக்கே ட்ரண்ட் பண்ணா, படம் வந்தா எப்படியிருக்கும், சீக்கிரம் விடுங்கப்பா’ என குறும்பாக டுவிட் செய்திருந்தார். அப்படியே சிம்புவையும் கலாய்ச்சிட்டீங்களே பாண்டிராஜ்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url