தல ரசிகர்களுக்கு தீபாவளி அன்று இரட்டிப்பு சந்தோஷம்







தல அஜித் நடித்திருக்கும் வேதாளம் படத்தின் வெளியீட்டை அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக சில விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே பெரும் சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு சந்தோஷமான விஷயம் நடக்க இருக்கிறது.அதாவது தீபாவளி அன்று தனியார் தொலைக்காட்சியில் என்னை அறிந்தால் படத்தை ஒளிபரப்ப இருக்கின்றனர். இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url