Type Here to Get Search Results !

விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு- அதிரடி முடிவு







இளைய தளபதியின் ரசிகர்கள் பலத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரண்டே பெரிய நடிகர்களின் படங்களை கலாய்ப்பது தான்.அஞ்சான், மாஸ் போன்ற படங்களில் சூர்யா மாட்டியது அனைவருக்கும் தெரிந்த கதை தான். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த புலி படத்தை பலரும் கலாய்த்து மிமிக்களை உருவாக்கினர்.இதனால், கோபமடைந்த விஜய் ரசிகர்கள், இணையதளத்தில் விஜய்யை கிண்டல் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad