Type Here to Get Search Results !

யு-டியுபில் ஏற்பட்ட பிரச்சனை- சாதனைகளை முறியடிக்குமா வேதாளம்?








வேதாளம் படத்தின் டீசர் வெளிவந்த 10 நிமிடத்தில் 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. 1 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் ஹிட்ஸை தாண்டியது.அதிலும் அஜித்தின் புது லுக், மிரட்டல் வாய்ஸ் என ரசிகர்களை கவர் தற்போது வரை 80 ஆயிரம் லைக்ஸை வேதாளம் தாண்டியுள்ளது.ஆனால், லைக்ஸ் மட்டுமே அதிகரித்து வர, ஹிட்ஸ் அப்படியே தான் இருக்கின்றது, குறிப்பாக இன்று காலை 5 மணி முதல் 8 மனி வரை யு-டியுபில் ஏற்பட்ட பிரச்சனையால் ஹிட்ஸ் லெவல் அதிகரிக்கவே இல்லை. கண்டிப்பாக இந்த நேரம் குறைந்த 8 லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.தற்போது 5 லட்சம் என்று காட்டி வருவதால், மற்ற படங்களின் சாதனைகளை வேதாளம் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad