Type Here to Get Search Results !

மனோரமா திரையுலகை மீண்டும் கலக்க ரஜினி தான் காரணம்








தமிழ் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை மனோரமாவிற்கு மட்டுமே உள்ளது. இவர் கிட்டத்தட்ட 1300 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.ஆனால், 90களில் கொஞ்சம் தன் திரைப்பயணத்தில் சறுக்கியுள்ளார், பெரிதும் பட வாய்ப்பு இல்லாத போது ரஜினி, தன் அருணாச்சலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.அந்த படத்திற்கு பிறகு தான் மீண்டும் மனோரமா தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார். அதேபோல், 80களில் ரஜினியுடன் ஒரு படத்தி மனோரமா இணைந்து நடித்தார்.அப்போது யாரோ ரஜினியை கிண்டல் செய்தார்களாம், இதைக்கண்ட மனோரமா, அவரை செம்ம ரைடு விட்டாராம், அதுமட்டுமின்றி அந்த நபர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே சென்றால் தான் நான் நடிப்பேன் என கூறினாராம். இதை பல மேடைகளில் ரஜினி கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad