Type Here to Get Search Results !

வேதாளம் படைக்கவிருக்கும் சாதனை- சாத்தியமா?






இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். அவர் படம் வருகிறது என்றாலே அனைத்து தியேட்டர்களும் போட்டி போட்டுக்கொண்டு தான் வாங்குவார்கள்.அந்த வகையில் சேலத்தில் உள்ள பிரபல மல்டிப்ளக்ஸில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் படம் திரையிடப்பட்டதாம்.இதன் பிறகு அஜித் நடித்த வேதாளம் படமே அந்த மல்டிப்ளக்ஸில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரிலிஸ் செய்யவுள்ளார்களாம். இது சாத்தியமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad