Type Here to Get Search Results !

விஷாலை கைது செய்ய வேண்டும்- தமுக காவல்துறையில் புகார்





நடிகர் சங்க தேர்தலில் சொன்னது போலவே வெற்றியும் பெற்றுவிட்டார் விஷால். இந்நிலையில் விஷால் அணி தமிழகம் முழுவதும் நாடக, நடிகர்களிடையே சூறாவளி பிரச்சாரம் செய்தது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் ஒரு பிரச்சாரத்தில் வெட்டியான் தொழில் செய்பவர்களை ஒப்பிட்டு எதிர் கட்சியினரின் செயல்களை கொஞ்சம் கிண்டலாக கூறினார். இதனால், தமிழக முன்னேற்ற கழகம் என்ற கட்சி கொதிப்படைந்துள்ளது.இவர்கள் விஷால் தமிழகத்தை சார்ந்த வெட்டியான் தொழிலை இழிவு படுத்திவிட்டார், அவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad