Type Here to Get Search Results !

விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம்!!

விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம்



விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)
தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம் 2006 ஆம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் விவசாயத்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள்ஆகியோரின் வாரிசுகள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார
நிலையில் உயர செயல்படும் உதவி தொகை திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித்தொகைகள் விவரம் பின்வருமாறு:-


வ. எண்


இனம்

விடுதியில் தங்குபவர்
மற்றவர்கள்

ஆண்
(ரூ)
பெண்
(ரூ)
ஆண்
(ரூ)
பெண்
(ரூ)

1
பலவகை தொழில்
நுட்பக் கல்லூரி
(ஓராண்டிற்கு)
1450
1950
1250

1750
2

பொறியியல்கல்லூரிகள்
(ஓராண்டிற்கு) பி.இ /
பி.டெக் / பி.ஆர்க்
4250
4750

2250

2750
3

எம்.இ / எம்.டெக் /
எம்.சி.ஏ / எம்.பி.ஏ
6250
6750

4250

4750
4

எம். எஸ்சி (ஐடி), (சி.எஸ்)
ஐந்தாண்டு பட்ட படிப்பு
3250
3750
2250
2750


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad