Type Here to Get Search Results !

பிரபல இசையமைப்பாளரை மனதார பாராட்டிய அஜித் ..






பிரபல இசையமைப்பாளரை

 மனதார பாராட்டிய அஜித்  





அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஒப்பனிங் என்று கூறலாம். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசை அனிருத். இதில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்





இப்படத்தின் பாடல்களை சமீபத்தில் அஜித் கேட்டுள்ளார். இதை கேட்ட அஜித், உடனே அனிருத்தை அழைத்து பாடல்கள் மிகவும் நன்றாகவே வந்துள்ளதாக மனதார  பாராட்டியுள்ளார்.



























































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad