Yoga - Surya Namaskar


சூர்ய நமஸ்காரத்தின் நன்மைகள் :



1. உடற்பயிற்சி, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது .

2. உடலில் முக்கியமான  உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை  அதிகரிக்கிறது.

3. இடுப்பு தசைகள் வலுவாகும்.

4. செரிமானம் அதிகரிக்கிறது.

5. நியாபகசக்தியை அதிகரிக்கிறது.

6. சுவாசத்தை அதிகரிக்கிறது.






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url