உங்கள் உயிரை மதிக்கிறீர்களா ??

தவிர்ப்போம் இவைகளை ..

            விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்ற பழமொழி ஒன்றுண்டு . ஆனால் அந்த மூன்று நாட்களுக்குள்ளாகவே மனிதர்களை மண்ணுக்குள் அனுப்பும் மருந்துகள் ஏராளம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த சில மருந்துகள் உலக நாடுகளில் தடை செய்யப்பட்டவை ஆகும். ஆனால் நம் நாட்டில் மக்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த மருந்துகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். 
அவையாவன :

1) Novalgin



2) D-cold
3) Vicks Action 500

4) Enteroquinol


5) Furoxone


 6) Lomofen (anti-diarrheal)
7) Nimesulide(Pain killer)
8) Analgin(Pain killer)



9) Buclizine (appetite stimulant)


10) Nimulid






உயிர் விலை மதிக்க முடியாத ஒன்று. 
இனியாவது ஜாக்கிரதையாய் இருங்கள் நண்பர்களே!!. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url