மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய சோலார் பேப்பர்










மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய சோலார் பேப்பர்  

                   செல்போன்கள், டேப்லட்கள், போன்ற மொபைல் சாதனங்களை   சார்ஜ் செய்வதற்கு மிகவும் மெலிதான,  எடை குறைந்த சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

                 ' யோக் '  எனப்படும் இந்த சார்ஜர், சூரிய   சக்தியில் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுள்ளது. சிறிய குறிப்பேடுகள் புத்தகங்கள் டைரி போன்றவற்றுக்குள் வைத்து எடுத்துச் செல்லக் கூடியதாகும்வும் இருக்கிறது.

                  இவை 2.5, 5,7.5,10 வாட்  மின்சக்தியை அளிக்ககூடியதாகவும் இருக்கின்றன. இதன்மூலம், ஐ போன் 6 செல்போனை 2 1/2 மணி நேரத்தில் முழு  சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

                 வருகிற செப்டம்பர் மாத அளவில் முதன்முறையாக விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டுவரப்படவுள்ள இச்சாதனம், தற்பொழுது இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.        





      
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url