நாவறட்சி, இரத்த நோய்கள் மற்றும் குட்டம் குணமாக்கும் குடசப்பாலை





                          குடசப்பாலை(குடஐ)
                  (Holarrhena Pubescens)

தன்மை 

               துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவை கொண்டது. வறட்சியான நிலையில் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. 

தீர்க்கும் நோய்கள் 

             மூலநோய், அதிசாரம் , இரத்தபித்தம் ,பித்தநோய் ,கபம் , நாவறட்சி ,ஆமம் மற்றும் குட்டம் குணமாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url