Type Here to Get Search Results !

உடலுக்கு சத்தான இஞ்சி வெள்ளரிக்காய் பச்சடி


தேவையான பொருள்கள் 

  • இஞ்சி (துண்டு) ---  1 ஸ்பூன் 
  • வெள்ளரிக்காய், பச்சைமிளகாய்  ---  1 கப் 
  • தயிர் ---  1 கப் 
  • தேங்காய்த்துருவல் ---  1 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு ---  தேவையானது 

செய்முறை 

  • இஞ்சி, தேங்காய், ப.மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெள்ளரிக்காய் பொடியாக துருவிக்கவும். அரைத்த விழுது, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், தயிர் இவற்றை கலக்கி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


  • மூலிகை பச்சடி தயார்.

பயன்கள் 
சத்தானது.சாதத்திற்கு சேர்த்து சாப்பிடலாம்.

                          

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad