Type Here to Get Search Results !

நடிகை ஹன்சிகா நடிகர் விஜயை பற்றி கேட்டதற்கு ,"ஒவ்வொரு நேரம் பார்க்கும் போது,எப்படி இவ்வளவு Younger-ஆ இருக்கார்னு ஆச்சர்யமா இருக்கும்




               நடிகை ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படம் நாளைக்கு(ஜூன்-12) வெளிவர இருக்கு.இதற்கிடையிலே அவர் நடித்த புலி படத்தை பற்றி கேட்டபொழுது ,"நான் அந்த படத்தில் இளவரசி வேடத்தில் நடித்து வருகின்றேன்.அந்த வேடத்தில்  நடிக்க உண்மையிலேயே கஷ்டம்.மேக் அப் போடறதுக்கு மூணு மணி நேரம் ஆகும்.படம் உண்மையிலேயே சூப்பர்-ஆ வந்திருக்கு.சீக்கிரம் டீசர் வெளியாகி விடும் ".

           நடிகர் விஜயை பற்றி கேட்டதற்கு ,"ஒவ்வொரு நேரம் பார்க்கும் போது,எப்படி இவ்வளவு Younger-ஆ இருக்கார்னு ஆச்சர்யமா இருக்கும்.இந்த கேரக்டராலதான் அவர் கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்ஸ்-க்கும் கெமிஸ்ட்ரி கச்சிதமா பொருந்துது.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அவர் கூட நடிக்கிறதுல.ஒரு நடிகையா அவரப் பத்தி சொல்லனும்னா ,HE IS HUMBLE".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad