சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து



தேவையான பொருள்கள் :

  •  வெள்ளை வேலாங்காய் ---  5
  •  வெந்தயம் ---  3 ஸ்பூன் 
  •  ஆட்டுப்பால் --- 100 மில்லி 

செய்முறை :

     வெள்ளை வேலான்காய் எடுத்து அரைத்து வைத்து,இரவில் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து கலந்து எடுத்து கொள்ள வேண்டும் .

தீரும் நோய்கள் :

    சர்க்கரை அளவு மட்டுப்படும்.காலையில் இதனை எடுத்துக் கொண்டு ,மாலையில் ஆட்டுப்பால் மேற்கொண்ட அளவு குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும் வாய்ப்பு உண்டு.கண்டிப்பாக உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.பருப்பு வகைகள் ,சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.உண்ணும் உணவு ஒரு வேளைக்கு 32 கவாளம் சாப்பிட வேண்டும். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url