மலச்சிக்கல் மற்றும் தோல் நோய்களை குணமாக்கும் சப்தபரணி





                        ஏழிலைப் பாலை (ஸப்தபர்ணி)
                              (Alstonia Scholaris)

தன்மை :

        செரிமான பலத்தை கொடுக்கும்.எண்ணெய்ப் பசை கொண்டது.உஷ்ண குணம் கொண்டது .துவர்ப்புச் சுவை உடையது.மலமிளக்கியாக பயன்படுகிறது.

தீர்க்கும் நோய்கள் :

    புண்களை ஆற்றும்.கபம் மற்றும் வாதத்தால் ஏற்படும் கோளாறுகளை போக்கும்.தோல் நோய்களை குணமாக்கும்.குட்டம் குணமாகும்.இழுப்பு நோய் குணமாகும்.இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும்.கிருமிகளை வெளித்தள்ளும்.துவர்ப்புத் தன்மை கொண்டதால் புற்றுநோய் செல்களை அகற்றி வாழ்நாளை நீட்டிக்க செய்யும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url