தோல் நோய்களுக்கு மற்றும் தலை முடியை கறுக்கச் செய்யும் குறிஞ்சி







                          குறிஞ்சி
              (Strobilanthes  Kunthiana)

தன்மை 

     கசப்பு மற்றும் இனிப்புச் சுவைகள் கொண்டது. எண்ணெய்ப்பசை மற்றும் உஷ்ண வீரியம் கொண்டது. தலை முடியை கறுக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு.

தீர்க்கும் நோய்கள் 

     குட்டம் மற்றும் சொறி,சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேல் பூச்சாக பூசலாம்.வாத ரத்தம் , கபம் குணமாகும். ஒவ்வாமையை போக்கும். நஞ்சை முறிக்கும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url