அனுஷ்காவின் இயற்கை ஆராய்ச்சி






                                                               அனுஷ்காவுக்கு நடிப்பு தவிர, புவியியல் துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் இடைவேளையில், பூமி உருவான விதம் மற்றும் பூகம்பம் ஏற்படும் மர்மம், எதிர்காலத்தில் இந்த உலகம் என்னவாக மாறும் என்பது உள்பட, இயற்கையின் அதிசயங்களைப் பற்றி பல அபூர்வ விஷயங்களை ஆர்வத்துடன் பேசுகிறார்.

மேலும், இயற்கைப் பேரழிவு குறித்த புகைப்படங்களையும் சேகரித்து வருகிறார். ஆன்மிக விஷயங்களிலும் அனுஷ்காவுக்கு ஆர்வம் இருக்கிறது. ‘லிங்கா’ ஷூட்டிங்கில் ரஜினியிடம் ஆன்மிகம் பற்றி அதிக நேரம் பேசியது சந்தானம் இல்லையாம், சாட்சாத் அனுஷ்கா மட்டும்தான் என்கிறது, உதவி இயக்குனர் வட்டாரம்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url